Prime Minister Narendra Modi has personally met the scientists led by Chandrayaan 3 project director Weeramuthuvel in Bengaluru and expressed appreciation. Later addressing the scientists, he said that the day of Chandrayaan 3 lander landing on the moon will be declared as National Space Day.
பெங்களூருவில் சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தலைமையிலான விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். பின்னர் விஞ்ஞானிகளிடம் பேசிய அவர், சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் நாள் தேசிய விண்வெளி தினமாக அறிவிக்கப்படும் என்றார்.
#Chandrayaan3
#Veeramuthuvel
#Chandrayaan3MoonLanding
#ISRO
~PR.56~ED.72~HT.73~